How To Make Egg Fried Rice | Tasty & Quick Egg Fried Rice | Prepare Simple Egg Rice | cook with rama

Author channel cook with rama   2 мес. назад
69 views

17 Like   0 Dislike

முட்டை சாதம் / Egg Rice ( Lunch Box recipe)

வளரும் பிள்ளைகளுக்கு ஆரோக்கியமான முட்டை சோறு.. Healthy food for kids and everyone. பள்ளி, கல்லூரியிலி ஏன் ஆபீஸ் விட்டு பிள்ளைகள் வீடு வந்தவுடன் அம்மாக்கள் பலர் செய்யும் முதல் வேலை, பிள்ளைகளின் டிபன் பாக்ஸை திறந்து பார்ப்பதுதான். அது காலியாக இருந்தால், அம்மாக்கள் அடையும் மனநிறைவு வார்த்தையில் அடங்காது. '’இந்த மகிழ்ச்சியைப் பெற ’லஞ்ச் பாக்ஸ் காலியாக இருக்க வேண்டும்’ என்று வெறுமனே நினைத்தால் மட்டும் போதாது... நாமும் வித்தியாசமான, விதம்விதமான உணவுகளை செய்துதர முயற்சிக்க வேண்டும்''   கீழே இருக்கும் குறிப்புகளை பார்த்து செய்து கொடுங்கள் கோடை காலத்துக்கு ஏற்ற குளூ குளூ சாதம் https://youtu.be/bkOi1-LjFhk பிரியாணி சுவையில் எம்டி சாதம் https://youtu.be/LaBiyHTFPyQ இவ்வளவு சீக்கரமாகவும் ருசியாகவும் சாம்பார் சாதம் செய்யலாமா? https://youtu.be/LaBiyHTFPyQ நிறைய சத்துக்கள் நிறைந்த 3 வகை சாதம் https://youtu.be/fxhmF3vuNaE கொஞ்சம் சைசீஸ் உணவு பக்கமும் போகலாம் https://youtu.be/3DTq6axb9zI அதிக விட்டமின்கள் நிறைந்த கேரட் சாதம் செய்து அசத்துங்கள் விலை இப்ப ரொம்ப கம்மி தாங்க... இந்த சுவையில் செய்து கொடுங்கள் https://youtu.be/tFUSzQXzXvw அதிக புரோட்டீன் சத்துக்கள் நிறைந்த முட்டை சோறு வளரும் பிள்ளைகளுக்கு வாரம் ஒரு முறை செய்து கொடுங்கள்... https://youtu.be/8v-sIEe7DRM பிள்ளைங்க டூர் போறாங்களா? அப்ப இந்த சாப்பாடு செய்து கொடுங்கள் https://youtu.be/uWZdSBppXgQ அதிக அதிக சத்துக்கள் நிறைந்த இந்த புலாவை உங்கள் பிள்ளைகளுக்கு செய்து கொடுங்கள் https://youtu.be/Lk8VT8ifk8s இரத்த அளவை அதிகரிக்க உதவும் இந்த சாதம் மறக்காமல் வாரம் ஒரு முறை செய்து கொடுங்கள்... https://youtu.be/lVsIC8EHw1g மறக்காமல் எல்லா சமையலையும் செய்து உங்கள் பிள்ளைகளுக்கு கொடுங்கள்.. இந்த குறிப்புகள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் உங்கள் நண்பர்கள் க்ரூப், முகநூல் க்ரூப் ல ஷேர் செய்யுங்கள் நன்றி

Egg Fried Rice | Restaurant Style Egg Fried Rice

Ingredients - egg - 2 nos oil- 4 tbsp salt to taste green chilli- 1 nos onion - 1 nos small size garlic clove - 3 nos ginger - 1 inch spring onion black pepper powder carrot beans basmati rice - 100 gm soya sauce - 1tbsp

how to prepare fried rice, chinese style

how to prepare fried rice, filmed in china, rise prepared by chinese chief cook. it is so simple, anybody can do it.

Egg-Fried Rice Noodles with Chicken - Gordon Ramsay

Tenderising chicken breast and cooking it very fast means that it stays moist - perfect for this dish. This recipe cooks literally cooks in minutes - a healthy, affordable and fast weekday meal with simple flavours. If you liked this clip check out the rest of Gordon's Channels http://www.youtube.com/gordonramsay http://www.youtube.com/kitchennightmares http://www.youtube.com/thefword Follow Gordon on Twitter @GordonRamsay01 and Facebook https://www.facebook.com/Gordonramsay01

How To Make Chinese Fried Rice

*Note: Some restaurants use basmati rice as it falls into individual grains, jasmine rice can be used for a more authentic fried rice WELCOME TO HENRYS HOWTOS I am a fulltime self trained executive chef as well as having alot of experience and knowledge in DIY, electronics, trades & home improvements. I shared and like to help everyone on my channel with my videos, If you have any suggestions or would like any help, feel free to shoot through a message or post a comment. New videos weekly! PLEASE SUBSCRIBE! SUBSCRIBE: http://www.youtube.com/user/henrytad1990?sub_confirmation=1 YOUTUBE: http://www.youtube.com/henrytad1990 FACEBOOK: http://www.facebook.com/henry.tadevosian SNAPCHAT: henrytad1990 How To Make Fried Rice 2 cups basmati rice or 4 cups cooked rice 2 eggs + salt/pepper 2 ham steaks, finely cubed 1 handful chopped shallots 1 cup mixed vegetables (peas, corn, carrots) 3 tbsp peanut oil 3 tbsp soy sauce any meat/seafood combinations may be added in

Tasty & easy Egg fried rice
How To Make Egg Fried Rice
Egg fried rice
cook with rama

Comments for video: